மகாத்மா வித்யாலயா மாணவர்கள் மூவருக்கு சிறந்த மாணவருக்கான எல்.ஐ.சி. விருது
எல்.ஐ.சி. சார்பில் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் தாளாளர் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.










