யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தேவர் ஜயந்தி: விருதுநகர் மாவட்டத்தில் இரு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

தேவர் ஜயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் 29-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :28 அக்டோபர் 2015, 11:50 am

கோ.ஜெயக்குமார்

தேவர் ஜயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் 29-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவர் குருபூஜையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் 29-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முழுவதும் மூடப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.