ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 உயர்ந்து, திங்கள்கிழமை ரூ.19,696-க்கு விற்பனையானது.
சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம், இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.19,696-க்கு விற்பனையானது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.235 குறைந்து காணப்பட்டது.
திங்கள்கிழமை
விலை நிலவரம்: (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் ரூ.2,462
ஒரு பவுன் தங்கம் ரூ.19,696
ஒரு கிராம் வெள்ளி ரூ.37.30
ஒரு கிலோ வெள்ளி ரூ.34,860
சனிக்கிழமை
விலை நிலவரம்: (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் ரூ.2,456
ஒரு பவுன் தங்கம் ரூ.19,648
ஒரு கிராம் வெள்ளி ரூ.37.55
ஒரு கிலோ வெள்ளி ரூ.35,095
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

