இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பன்ருட்டி ஒன்றியத்தில் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரத்தூர் இரா ராஜாசேகர் பன்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட.....

News image
Updated On :21 ஏப்ரல் 2016, 5:07 am

சீனிவாசன்

பன்ருட்டி: நெய்வேலி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரத்தூர் இரா ராஜாசேகர் பன்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி வாக்கு சேகரிக்கு பணியை இன்று தொடங்கினார்.

இவருடன் நெய்வேலி எம்.எல்.ஏ எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், கவுன்சிலர் திருவத்தூர் ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்று வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.