ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பான வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்த பேரறிவாளன்!
ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களை பேரறிவாளன் தாக்கல் செய்துள்ளார்.


சென்னை: ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களை பேரறிவாளன் தாக்கல் செய்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசிடம் கருத்து கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் மத்திய அரசு அதற்கு இன்னும் பதில் தரவில்லை.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் சாபில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் மத்திய அரசிடம் கருத்து கேட்டு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...