பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் செயலாளர் ராகேஷ் சந்திரா மாரடைப்பால் மரணம்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் செயலாளர் ராகேஷ் சந்திரா ஐஏஎஸ் தில்லியில் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.

News image
Updated On :20 ஜூலை 2016, 5:24 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் செயலாளர் ராகேஷ் சந்திரா ஐஏஎஸ் தில்லியில் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.

முதல்வரின் செயலாளராகவும் கல்வி, துறைமுகம் போன்ற அரசுத் துறைகளில் பணியாற்றி வந்த அவர் செவ்வாய்க்கிழமை முதல்வர் நாராயணசாமியுடன் மத்திய அமைச்சர்களைச் சந்திப்பதற்காக தில்லி சென்றிருந்தார். அப்போது, நேற்றிரவு அறையில் உறங்கச் சென்றிருந்த அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது உடல், சொந்த ஊரான கேரள மாநிலத்துக்கு இன்று கொண்டு செல்லப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.