பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரி சட்டப்பேரவையின் தாற்காலிக தலைவராக சிவகொழுந்து தேர்வு

புதுச்சேரி சட்டப்பேரவையின் தாற்காலிகத் தலைவராக லாஸ்பேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ சிவகொழுந்து தேர்வு செய்யப்படுள்ளார்.

News image
Updated On :7 ஜூன் 2016, 9:21 am

சுஜித்குமார்

புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவையின் தாற்காலிக தலைவராக சிவகொழுந்து தேர்வு

புதுச்சேரி சட்டப்பேரவையின் தாற்காலிகத் தலைவராக லாஸ்பேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ சிவகொழுந்து தேர்வு செய்யப்படுள்ளார்.

அவருக்கு நாளை ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதன்பிறகு சட்டப்பேரவை கூட்டப்பட்டு புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் நடைபெறும்.

இந்த தகவலை சட்டப்பேரவைச் செயலாளர் மோகன் தாஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.