பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரி எம்எல்ஏக்கள் பதவியேற்பு: என்.ஆர். காங்கிரஸ் புறக்கணிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டனர்.

News image
Updated On :9 ஜூன் 2016, 5:11 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டனர்.

சட்டப்பேரவையின் தாற்காலிக தலைவர் வி.பி. சிவகொழுந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15 பேருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர், திமுக எம்எல்ஏக்கள் இருவர், சுயேச்சை ஒருவர் உட்பட 21 எம்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

எனினும், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியேற்பை புறக்கணித்துவிட்டு, சாபாநாயகர்  முன்னிலையில் தனியாக பதவியேற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.