கல்லிடைக்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் திங்கள்கிழமை பிரதான சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் திங்கள்கிழமை பிரதான சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி அருகே பொன்மாநகர் பகுதியில் வசிக்கும் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் சில தினங்களுக்கு முன் திருநெல்வேலியில் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி காலை 10 மணியளவில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகில் பிரதான சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...