இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலி அருகே ஒரே வாக்குச்சாவடியில் 3 வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், ஒரே வாக்குச்சாவடியில் 3 வேட்பாளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.

News image
Updated On :16 மே 2016, 4:53 am

சீனிவாசன்

பன்ருட்டி: நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், ஒரே வாக்குச்சாவடியில் 3 வேட்பாளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.

பன்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோரத்தூர் கிரமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தொகுதி வேட்பாளருமான சோரத்தூர் ராஜேந்திரன் (அதிமுக), இவருடைய சகோதரர் நெய்வேலி அதிமுக தொகுதி வேட்பாளர் ராஜசேகர், நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் ஆகியோர்

குடும்பத்தினருடன் சோரத்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வாக்களித்தனர். மூவரும் ஒரே ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.