பண்ருட்டியில் கொட்டும் மழையிலும் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்
பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் காலை 9 மணியளவில் 17 சதவீதமும், 11 மணியளவில் 34 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது.


பண்ருட்டி: பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் காலை 9 மணியளவில் 17 சதவீதமும், 11 மணியளவில் 34 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது.
பண்ருட்டியில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகின்றது. எனினும் வாக்குப்பதிவு எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நடைபெறுகின்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருவதாக பண்ருட்டி தேர்தல் நடத்தும் அதிகாரி மதியழகன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...