தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தில்லியில் தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க கோரி, தில்லியில் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்  ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:58 am

DIN

புதுதில்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க கோரி, தில்லியில் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி வழங்கும் விதமாக காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க கோரியும், அதிகரித்து வரும் விவசாயிகளின் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தும் விவசாயிகள் சங்கத்தினர் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினார்கள்.

இதில் பரவலாக விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.