முதல்வரை பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற ஸ்டாலின்!
உடல்நலக் குறைவுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதகவர் ஜெயலலிதாவை காண்பதற்காக தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்பலோ மருத்துவமனைக்கு சென்றார்.


சென்னை: உடல்நலக் குறைவுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதகவர் ஜெயலலிதாவை காண்பதற்காக தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்பலோ மருத்துவமனைக்கு சென்றார்.
உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் சிகிசிச்சை பெற்று வருகிறார். அவரை முக்கிய கட்சித்தலைவர்கள் சந்திக்க சென்று வருகின்றனர்.
மதிமுக முதலவர் வைகோ, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் இன்று காலை சந்தித்து விட்டு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் சற்று முன்பு அப்பலோ மருத்துமனைக்கு சென்றார். அவருடன் திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகனும் சென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...