/
சிவகாசி: சிவகாசியில் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ பத்தாயிரம் திருடுபோய்விட்டதாக போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி என்.ஜி.ஓ.காலனியைச் சேர்ந்தவர் ஜெயசேகரன்(60). இவர் முன்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது வியாபாரம் எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டைப்பூட்டிவிட்டு மதுரை உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு தாங்கள்கிழமை திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம் . உள்ளே சென்று பார்த்தபோது, பிரோஉடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ பத்தாயிரம் திருடுபோயுள்ளது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

