தொடரும் வன்முறை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது .


காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது .
காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக உச்சநீதி மன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் வேளையில் அதை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று காலை தமிழர்களின் வாகனங்கள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டன. தமிழக பதிவு என் கொண்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
தொடரும் இந்த வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...