ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழக முதலமைச்சருடன் நடிகர்கள்  நாசர், மனோபாலா சந்திப்பு!

முதலமைச்சர் ஜெயலலிதாவை நடிகர்கள் நாசர் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

News image
Updated On :28 செப்டம்பர் 2016, 10:03 am

DIN

முதலமைச்சர் ஜெயலலிதாவை நடிகர்கள் நாசர் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்  குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகிய இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன்  சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.