வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

News image
Updated On :18 ஏப்ரல் 2017, 5:02 am

தினமணி

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

சென்னை பெசன்ட் நகரில் உள்ள தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதிமுக அணிகளை ஒன்றிணைப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் உடன் இருந்தார்.

முன்னதாக அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் சீனிவாசன் இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.