சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் பன்னனீர்செல்வம் புறப்பட்டு சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடச் செய்தார் என்று நேற்று முன்தினம் இரவு முதல்வர் பன்னனீர்செல்வம் பேட்டியளித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் சூழல் பரப்பானது.
இந்நிலையில் மும்பையில் இருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் 3.30 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். அவர் முதல்வர் பன்னீர்செல்வத்தை மாலை 5 மணியளவில் சந்திப்பார் என்று முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் தன்னுடைய அடையார் கிரீன்வேஸ் சாலை இல்லத்திலிருந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனும் உடன் சென்றார் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


