வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம்  வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:39 am

DIN

சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம்  வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை கடந்த அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பில் விதிமுறைகள் பின்பற்றப்ப்படவில்லை என்று கூறி திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே உள்ளாட்சிகளின் நிர்வாகத்தினை மேற்பார்வை செய்ய தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர்களின் பதிவிக்காலம் நேற்றொரு (டிசம்பர் 31) முடிவடைந்த நிலையில், அவர்களின்பதவிக்காலத்தை வரும் ஜுன் மாதம் வரை நீட்டித்து  தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.