பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசு அதிகாரிகள் ஆளுநரை சந்திக்கக் கூடாது: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் உத்தரவு

புதுச்சேரியில் அமைச்சர் அல்லது அமைச்சரவையின் உத்தரவு இல்லாமல் அரசு அதிகாரிகள் யாரும் ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2017, 6:47 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் அல்லது அமைச்சரவையின் உத்தரவு இல்லாமல் அரசு அதிகாரிகள் யாரும் ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். 

அதில், புதுச்சேரியில் அமைச்சர் அல்லது அமைச்சரவையின் உத்தரவு இல்லாமல் அரசு அதிகாரிகள் யாரும் ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது.  ஏம்எல்ஏக்கள் அனுமதியின்றி எந்த தொகுதிக்கும் கிரண்பேடி செல்லக் கூடாது. அவ்வாறு சென்றால் எம்எல்ஏக்கள்  மறியல் செய்ய வேண்டும்.

அதிகாரத்துக்கு உட்பட்டு ஆளுநர் செயல்படாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.