புதுக்கோட்டை: நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்கத்தில் உள்ள கிராமமான கோட்டைக்காடு மக்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த ஹைடிரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக பக்கத்தில் உள்ள கிராமமக்களும் போராட்டம் செய்து வந்தனர். அவர்கள் அருகில் உள்ள கோட்டைக்காடு கிராம மும் இதில் அடக்கம்.
இந்நிலையில் கோட்டைக்காடு கிராம போராட்ட குழுத் தலைவர் ஆரோக்கியத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் நடத்திய பேச்சு வார்தையின் முடிவில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆரோக்கியம் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


