தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது 

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் இன்று தொடங்கியது.

News image
Updated On :20 மார்ச் 2017, 4:56 am

தினமணி

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் இன்று தொடங்கியது.

அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் உறுப்பினர்கள் மெய்யப்பன், பாலையா, விஸ்வநாதன், செல்லையாவுக்கு அப்போது இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.