இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் பங்கேற்பேன்: மு.க.அழகிரி

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் நிச்சயம் பங்கேற்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

News image
Updated On :10 மே 2017, 12:51 am

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் நிச்சயம் பங்கேற்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி அவ்வப்போது சென்னை கோபாலபுரம் இல்லம் வந்து, கருணாநிதியை மட்டும் சந்தித்து நலம் விசாரித்துச் செல்கிறார்.

இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கருணாநிதியின் உடல்நலம் தொடர்பாக விசாரிப்பதற்காக வந்துள்ளேன்.

இப்போது நான் திமுகவிலேயே இல்லை. அதனால், திமுகவின் செயல்பாடுகள் தொடர்பாக எதுவும் சொல்ல விரும்பவில்லை. கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் நிச்சயம் பங்கேற்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.