பிளஸ் 2: மாநில அளவில் முன்னிலை வகித்த மாணக்கர் பெயர்கள் வெளியிடப்படவில்லை- பரபரப்புக்கு பஞ்சம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், மாநில அளவில் முன்னிலை வகித்த மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.









