கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி காலமானார்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி (82) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Updated On :15 மே 2017, 3:23 am

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி (82) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இவர் 1974 ஆம் ஆண்டு 21 நாட்களும், 1977-79 வரையிலும் புதுச்சேரி முதல்வராக இருந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ராமசாமிக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எஸ்.ராமசாமியின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான காரைக்காலில் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.