ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி

கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

Updated On :20 மே 2017, 6:52 am

கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பராமரிப்பு பணி காரணமாக கூடங்குளம் 2வது அணுஉலையில் கடந்த 5ஆம் தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.