நிலவேம்பு விவகாரத்தில் கமல் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை: தமிழக காவல்துறை முடிவு!
நிலவேம்பு தொடர்பாக முரணான தகவல் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் கமல் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை என்று தமிழக காவல்துறை முடிவு செய்துஅறிவித்துள்ளது.







