எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள்: உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனுதாக்கல் செய்துள்ளார்.









