காஜல் அகர்வால், பிள்ளையார், தற்பொழுது தேசியக் கொடி: தொடரும் ஸ்மார்ட் கார்ட் குளறுபடிகள்!
பழனி அருகே ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில் குடும்பத் தலைவரின் படத்திற்கு பதில் தேசியக் கொடியின் படம் இடம் பெற்றிருந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.








