இரட்டை இலை சின்னம்: கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய டிடிவிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு!
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க முடியாது என்று டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.









