சென்னை: யாரை பார்த்தும் அஞ்சமாட்டேன், எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
தேமுதிக சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கேக் வெட்டி, அப்பகுதி மக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்புவார். தேமுதிகவில் எந்த குழப்பமும் இல்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும் என்றார்.
மேலும், யாரை பார்த்தும் நான் அஞ்சமாட்டேன். எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன் என்றவர் கட்சித் தலைமை கூறினால் தேர்தலில் போட்டியிடுவேன் என விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 25: தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்று எவ்வளவு?

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

சட்டப்பேரவை மரபை மீறவில்லை! திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனா

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



