ஜாமீன் மறுக்கப்பட்ட கைதிகள் சிறையில் இருந்து விடுவிப்பு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
ஜாமீன் மறுக்கப்பட்ட கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், வெள்ளியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.










