நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஒரே நேரத்தில் தேர்தல்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 5:32 am

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நடப்புக் கூட்டத்தொடரிலேயே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். 

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இருமுறை நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. 

ஆன்லைன் தேர்வுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்த பின்னரே செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.