வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜயேந்திரருக்கு இரங்கல்

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்ததை அடுத்து அவரது மறைவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் வேதாந்தம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 8:52 pm

DIN

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்ததை அடுத்து அவரது மறைவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் வேதாந்தம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏழை, எளிய மக்களின் மேல் 
மிகவும் பரிவு கொண்டவர். சேரிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தவர். 
பல கோயில்களைக் கட்டியும், அவற்றுக்கு தேவையான பொருளாதார உதவிகளையும் செய்த ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இழப்பு ஹிந்து சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.