விவசாயி மகனாகக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்: காவிரிக்காக உருகிய வைரமுத்து!
கண்ணீர் வற்றிப்போனத் தமிழ்நாட்டு உழவர்களின் கண்களில் ரத்தம் கசிவதற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்று ஒரு விவசாயி மகனாகக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்...









