40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

புதியவராய் மாறுவோம்

நரகாசுரன் அழிந்த நல்ல நாளில் புத்தாடை அணிவோம்; புதியவராய் மாறுவோம் என நெமிலி பாலா பீடத்தின் பீடாதிபதி எழில்மணி தனது தீபாவளி

News image
Updated On :6 நவம்பர் 2018, 12:48 am IST


நரகாசுரன் அழிந்த நல்ல நாளில் புத்தாடை அணிவோம்; புதியவராய் மாறுவோம் என நெமிலி பாலா பீடத்தின் பீடாதிபதி எழில்மணி தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி:
தீபஒளி திருநாளாம் தீபாவளி நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்புஒளி பரவட்டும். நரகாசுரன் அழிந்த அந்த நல்லநாளை நினைத்து நலம் பெறுவோம். விரோதம், குரோத, சந்தேகம் போன்ற அசுரதனங்கள் மறைந்து அன்பு, ஆதரவு, ஒற்றுமை ஆகிய நற்குணங்கள் ஓங்கட்டும். புத்தாடைகள் அணிவோம். புதியவராய் மாறுவோம். இனிப்புகள் உண்வோம். இனிதாக வாழ்வோம். மத்தாப்பு கொளுத்தி மங்களம் காண்போம். தேவி அன்னை பாலாவின் அருளால் அனைவரும் நலமாக வாழ அன்பான தீபாவளி ஆசிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.