எண்ணூர் துறைமுகத்தில் மீண்டும் எண்ணெய்க் கசிவு: கடலோர காவல்படைக் கப்பல்கள் விரைவு (தினமணி எக்ஸ்க்ளூசிவ்)
சென்னையை அடுத்துள்ள எண்ணூர் துறைமுகத்தில் மீண்டும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதை அடுத்து, கடலோரக் காவல்படைக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.








