புழல் சிறையில் மீண்டும் திடீா் சோதனை: பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயிலிடம் டி.வி.க்கள் பறிமுதல்
சென்னை புழல் மத்திய சிறையில் மீண்டும் நடத்தப்பட்ட திடீா் சோதனையில் இந்து இயக்கத் தலைவா்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயிலிடமிருந்து டி.வி.க்கள் பறிமுதல்










