பி.சுசீலாவுடன் இணைந்து பாடகர் அவதாரம் எடுத்த அமைச்சர் ஜெயக்குமார்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ருசிகரம்
சென்னையில் தற்போது நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலாவுடன் இணைந்து, அமைச்சர் ஜெயக்குமார் பாடல்கள் பாடிய ருசிகர சம்பம் நடந்துள்ளது.









