ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தேர்தலை புறக்கணிக்கும் தமிழக கிராமம்! 

ராமநாதபுரத்தில் உள்ள மேலசிறுபோத்து கிராமம் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 5:45 am

ராமநாதபுரத்தில் உள்ள மேலச்சிறுபோது கிராமம் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றாத காரணத்தால் மேலச்சிறுபோது கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பிரமாண்ட பேரணியை திங்கள்கிழமை நடத்தினர்.

Story image

அப்போது தங்களுடைய கோரிக்கைகளையும் முன்வைத்து கோஷமிட்டனர். அதில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, பள்ளி என எதுவும் தங்கள் கிராமத்தில் முறையாக இல்லை என்று தங்களின் உரிமைகளை கோரி போராட்டம் நடத்தினர்.

Story image

மேலும் கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர்க்கடன் கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்தனர். 

இதையடுத்து வருகிற 2019 மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக ஒட்டுமொத்த கிராமும் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.