சூலூர் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல்: ஒரே நாளில் 38 பேர் வேட்பு மனு தாக்கல்
சூலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி என்பதால் ஒரே நாளில் அதிமுக, அமமுக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 38 பேர் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோப்புப்படம்
Updated On :29 ஏப்ரல் 2019, 11:06 am








