எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்க்கை பெற்றுவிட்டு கல்லூரியில் சேராவிட்டால்..? 10 லட்சம் அபராதம்
நிகழாண்டில் எம்பிபிஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளில் இருந்து விலகும்பட்சத்தில் அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.







