திமுக முன்னாள் எம்எல்ஏ உசேன் காலமானார்
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உசேன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

Updated On :6 ஆகஸ்ட் 2019, 7:29 am

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உசேன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் உசேன். இவர் திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலை காலமானார்.
உசேன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...