திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்: பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று கருணாநிதி நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.










