5-ஆவது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை: சென்னையின் இன்றைய நிலவரம்
புதன்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி வியாழக்கிழமை விற்பனையாகிறது. இதன்மூலம் 5-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.








