விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தனியார் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து

சென்னை-திருச்சி தடத்தில் வந்த இரு தனியார் ஆம்னி பேருந்துகள், சனிக்கிழமை அதிகாலை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

News image
Updated On :21 டிசம்பர் 2019, 3:17 am

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில், சென்னை-திருச்சி தடத்தில் வந்த இரு தனியார் ஆம்னி பேருந்துகள், சனிக்கிழமை அதிகாலை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 20 பேர் காயமடைந்தனர். இரு பேருந்துகளும் சேதமடைந்தன, உயிர் சேதம் ஏதுமில்லை.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.