தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகனுக்கு வேலை கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த முதியவர்

ராணிப்பேட்டையில் தனது மகனுக்கு வேலை வழங்கக் கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :30 டிசம்பர் 2019, 7:33 am

DIN

ராணிப்பேட்டையில் தனது மகனுக்கு வேலை வழங்கக் கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தனது 31 வயதாகும் பட்டதாரி மகன் மற்றும் பட்டதாரி மருமகனுக்கு அரசு வேலை வழங்க கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கெஞ்சினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.