நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On :14 பிப்ரவரி 2019, 2:38 am IST


தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி) :
எஸ்.மனோகரன்-சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. (திருப்பூர் மாநகர காவல் ஆணையர்).
சஞ்சய்குமார்-திருப்பூர் மாநகர காவல் ஆணையர் (சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.).
ஆர்.ஜெயந்தி-ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 11-ஆவது அணி கமாண்டன்ட் (மதுரை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர்).
டி.செந்தில்குமார்-
மதுரை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் (ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ஆவது அணி கமாண்டன்ட்).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.