கொடநாடு விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்து புகார்: திமுக தலைவர் ஸ்டாலின்
கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டு குறித்து திங்களன்று ஆளுநரைச் சந்தித்து புகார் அளிக்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







