தமிழ்ச்சமூகத்தின் மீது இந்திய வல்லாதிக்கம் காட்டி வரும் தொடர் வன்மம்: சீமான் கண்டனம்
தமிழ் சமூகத்தின் மீது இந்திய வல்லாதிக்கம் தொடர்ச்சியாக வன்மம் காட்டி வருவதாக, தமிழில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் விவகாரததில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்..










